

இதனால் இந்த படத்தில் இப்பொழுது விக்ரம் பிரபு நடிக்க உள்ளார். இந்த படத்தை மெட்றாஸ் டாக்கீஸ் தயாரிக்க இயக்குனர் மணிரத்னம் வசனங்களை எழுத உள்ளார்.
ப்ரேமம், காதலும் கடந்து போகும், கவண் புகழ் மடோனா செபாஸ்டியன் விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் விக்ரம் பிரபு தங்கையாக நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு கோவிந்த வசந்தா இசையமைக்க உள்ளார்.