![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/dea5a5s2az-415x250.jpg)
![Image result for arya marriage](https://www.bollywoodshaadis.com/img/article-l-20193719000732407000.jpg)
தற்பொழுது சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் அவர் காப்பான் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மோகன்லால் இந்திய பிரதமராகவும் அவரது மகனாக ஆர்யாவும் நடிக்க உள்ளதாக பேச்சுகள் உள்ளன, சென்ற வாரம் மோகன்லால் தனது காட்சிகளை நடித்து முடிக்க, இந்த வாரம் ஆர்யா தனது பகுதிகளை காப்பான் படத்திற்கு முடித்து கொடுத்து விட்டார்.
![Image result for arya marriage](https://www.hindustantimes.com/rf/image_size_960x540/HT/p2/2019/03/12/Pictures/_6c0be766-4479-11e9-97eb-07d4212b7ebd.jpg)
இந்த படத்தில் ஸ்பெஷாலிட்டி என்ன என்றால் சாயிஷா தான் சூர்யா ஜோடி. ஷூட்டிங் முடிந்த கையோடு நண்பன் விஷாலுக்கு பத்திரிக்கை கொண்டு கொடுத்து கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணிவிட்டார் ஆர்யா. இவரது திருமணம் மார்ச் இரண்டாம் வாரம் ஹைதராபாத்தில் நடக்க உள்ளது.