

இதில் கடைக்குட்டி சிங்கம் மட்டும் பிளாக்பஸ்டாராகி காப்பாற்றியது. ஆனால் இனொரு பக்கம் கஜினிகாந்த் படத்திலிருந்து ஆர்யாவுடன் காதல் வேறு. அடுத்த மாதம் இரண்டாம் வாரம் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளது.

தமிழில் காப்பான் படம் மட்டுமே சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார், வேறு படங்கள் எதுவும் இல்லை. அதனால் கடைசி முயற்சியாக கன்னட திரை உலகிற்கு செல்ல உள்ளார். சாயிஷா புனீத் ராஜ்குமார் ஜோடியாக யுவரத்னா என்ற படத்தில் அறிமுகமாக உள்ளார்.