

விவேகம் இன்டர்நேஷனல் உளவாளி ஆக்ஷன் படம், என்று வரிசையாக வெற்றி பெற்ற இந்த கூட்டணி கடைசியாக கிராமத்து மாஸ் என்டர்டெயினர் ஆன விஸ்வாசம் படத்தின் மூலமாக மாபெரும் ப்ளாக்பஸ்டர் கொடுத்தது.
இந்நிலையில் அடுத்ததாக அஜித் தீரன் வினோத் உடன் இணைய அடுத்ததாக சிவா நடிகர் சூர்யாவை வைத்து படம் எடுக்க உள்ளாராம், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில். இந்த படம் சூர்யா சுதா கொங்கராவுடன் படம் எடுத்த பின்னர் தொடங்குமாம்.