

மேலும் ஜானு என்ற அந்த கதாபாத்திரத்தால் இவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதனை அடுத்ததாக இவர் சதுரம் டூ படத்தை எடுத்த சுமந்த ராதாகிருஷ்னன் என்பவற்றின் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளார்.

இதில் இவரோடு இடுப்பழகி சிம்ரனும் நடிக்க உள்ளார். இந்த படம் கடல் சார்ந்த கதைக்களம் கொண்டது மற்றும் அட்வென்ச்சர் படம் என்பதால் ஆழ்கடல் சாகச பயிற்சிகள் எடுத்து வருகிறார் த்ரிஷா.