

இந்நிலையில் அடுத்ததாக ஹிந்தியில் தாப்ஸீ மற்றும் அமிதாப் பச்சன் நடித்த படமான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர் கொண்ட பார்வை படத்தில் தல அமிதாப் நடித்த வேடத்திலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் டாப்சீ வேடத்திலும் நடித்து வருகின்றனர்.

முதலில் படம் தல பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி வருவதாக இருந்தது. ஆனால் இப்பொழுது தொடர்ச்சியாக ஏப்ரல் இறுதிவரை ஷூட் உள்ளது என்று அதிகாரபூர்வமாக கூறப்பட்டதால் அந்த தேதியில் வெளியாகாதது என்று தெரிகிறது.