

அடுத்ததாக ப்ரோக்கர் என்ற படத்திலும் களவாணி டூ படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஓரு அபார்ட்மெண்டை தனது நண்பர்களோடு கடந்து சென்றுள்ளார். அங்கே நின்ற ஒருவரிடம் இங்கே ரூம் வேண்டும் என கேட்க அவரோ எனக்கு தெரியாது என்று கூற குடிபோதையில் விமல் அவரை அடித்துள்ளார்.

அதன் பின்னர் தான் தெரிந்துள்ளது அவர் கன்னட நடிகர் அபிஷேக் என்று. அபிஷேக் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட, விமல் மீது போலீஸ் கேஸ் பைல் ஆகியுள்ளது.