

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெகிடேநடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தை அடுத்ததாக அவர் தனது அண்ணன் மோகன் ராஜாவின் இயக்கத்தில் தனி ஒருவன் சீக்வல் தனி ஒருவன் டூவில் நடிக்க உள்ளார்.

இதனை அடுத்ததாக ஜெயம் ரவி, வாமனன், என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் படங்களை இயக்கிய அஹமதுடன் இணைவார் என்று கூறப்படுகிறது.