

இந்த படத்தை வன்சன் மூவிஸ் தயாரிக்க அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியா அவரது இறைவி ஜோடி அஞ்சலி நடித்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி மகன் சூர்யா முழுநீள வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி மற்றும் சூர்யா படத்தில் தென்காசியில் சிறு திருடர்களாக நடித்துள்ளனர்.