நடிகை ராகுல் ப்ரீத் சிங் ஹிந்தியில் யாரியன் என்ற படத்துல அறிமுகம் ஆனார். அந்த படத்தில் அவர் நடித்த முத்தக்காட்சி தவிர எதுவும் ஒர்கவுட் ஆகவில்லை.

சென்ற ஆண்டு ரீ என்றியாக ஐயாறே படத்தில் நடித்தார். நல்ல இயக்குனர் என பெயரெடுத்த நீரஜ் பாண்டே எடுத்தும் படம் தோல்வி.

இதனை அடுத்ததாக இப்பொழுது அதே ஹீரோ சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியா மார்ஜாவான் என்ற படத்தில் ராகுல் ப்ரீத் சிங் நடித்து முடித்துள்ளார்.