

ஆனால் எதுவும் ஓடவில்லை. சமீபத்தில் தான் தல அஜித் நடித்த விசுவாசம் படத்தில் நயன்தாராவின் உதவியாளராக நடித்திருந்தார். இதனை அடுத்ததாக அவர் வெள்ளை பூக்கள் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் அமெரிக்காவிலே நடக்கும் ஒரு த்ரில்லர் ஆகும். இதில் ஒரு முன்னாள் காவல் அதிகாரியாக விவேக் நடிக்க, ஒரு கொலை கேஸை தீர்க்க போராடும் வேடத்தில் நடித்தியுள்ள விவேக்குடன் பூஜா தேவாரியா மற்றும் சார்லி ஆகியோரும் நடித்துள்ளனர்.