

அது முடியும் முன்னரே அடுத்ததாக ஒரு வாய்ப்பு வந்துள்ளது. நடிகர் வைபவ் அடுத்ததாக நடிக்கும் படத்தில் வாய்பாவின் ஜோடியாக வாணி போஜன் தான் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் வைபவ் ஒரு நெகட்டிவ் அம்சம் கொண்ட போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளார். இந்த படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரிக்க, வெங்கட் பிரபு மற்றும் ஈஸ்வரி ராவ் முக்கிய வேடங்களில் நடிக்க, அறிமுக இயக்குனர் சார்லஸ் இயக்கியுள்ளார்.