![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/aae8a17g-415x250.jpg)
![](https://pbs.twimg.com/media/D2c_rQzU4AAi8nR.jpg)
திருமணம் ஆனபின்னர் முதல் படமாக சபாத் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதில் அவர் ஆசிட் அட்டாக் சர்வைவராக நடிக்க உள்ளார். இதற்காக அவருக்கு சிறப்பு மேக்கப் போடப்பட்டுள்ளது.
![](https://pbs.twimg.com/media/D2blna5U4AAa8bq.jpg)
மேலும் இந்த படத்தை மோகன குல்சார் இயக்க தீபிகா தனது சொந்த தயாரிப்பில் எடுக்க உள்ளார்.