

ஆனால் நடிகர் சித்தார்த்தோ இது தனக்கு ஆச்சர்யம் தருவதாக கூறியுள்ளார். இதே சினிமா துறையினர் மீ டூ இயக்கத்திற்கு ஒருவருமே வாய் திறக்கவில்லையே என்று அவர் கூறியிருந்தார்.

உங்களுக்கு பேச பயம் என்றோ அல்லது இன்னாருக்கு தான் ஆதரவு என்றோ நீங்கள் இருந்து விட்டு இப்பொழுது உங்களுக்கு மட்டும் சப்போர்ட் வர வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம், மேலும் மீ டூ விற்கு வாய் திறக்காதவர்கள் எல்லாம் இதற்கு வாய் திறப்பதில் என்ன வீரம் உள்ளது என்று வினவியுள்ளார்.