நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தன்னை மெரினா படத்தில் அறிமுகம் செய்த இயக்குனர் ஆனா பாண்டிராஜ் இயக்கத்தில் ஓர் படத்தில் நடிக்க்கவுள்ளார்.
இந்த படத்தில் இவரது தங்கச்சி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க்கவுள்ளார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் பாரதிராஜா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.