

இந்த படம் ஏப்ரல் ஐந்தாம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் படத்தை சிறப்பு காட்சியில் பார்த்த தயாரிப்பாளர் சூர்யா படம் மிகவும் பிடித்து போய் பாராட்டு மழை பொழிந்துள்ளாராம்.

இயக்குனர் விஜய் குமார் மற்றும் அவரது டீமுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளதாக செய்திகள் பரவுகின்றன. இதனால் உறியடி 2 படம் ஹிட் ஆகும் என்று மக்கள் இடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.