

இதனை அடுத்ததாக இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு இன்னொரு வேடத்தில் நடித்துள்ளார். ஒரு வயசான டான் மக்களுக்கு நல்லது செய்பவர் அவரை வில்லன் கபீர் துல்கர் சிங் கொல்ல அவர் ஆவியாக இளம் லாரன்ஸ் உடலில் புகுந்து பழி வாங்குவதே கதை.

வேதிகா, ஓவியா மற்றும் நிக்கி தாம்பொலி நடித்துள்ள இந்த படம் சென்சாரால் யூ/ஏ என்று சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.