

ரஜினியின் நூற்றி அறுபத்தி ஏழாம் படமான இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இந்த படத்தில் ரஜினி ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு தர்பார் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியுமாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினி போலீசாக நடிக்க அனிருத் இசையமைக்க உள்ளார்.