நடிகர் சூர்யா ஆரம்பத்தில் ஹிட் இல்லாமல் தவித்தார். அவரது நடிப்பு நடனம் என யாவும் கலைக்கப்பட்டது. அப்பொழுது அவரது கேரியரையே மாற்றிய இரண்டு படங்கள் தான் நந்தா மற்றும் பிதாமகன்.
இதன் நன்றி கடனாக பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்தார் சூர்யா. அடுத்ததாக சுதா கொங்கரா படத்தை முடிச்சு விட்டு மீண்டும் பாலா இயக்கத்தில் ஒரு அதிரடி படத்தில் சூர்யா நடிக்க்கவுள்ளார்.