

மேலும் சந்திரமுகி, சிவாஜி மற்றும் குசேலன் படங்களை அடுத்ததாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ரஜினி ஜோடியாக நடித்துள்ளார்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்பொழுது இந்த படத்தில் இயக்குனர் மஹேந்திரனின் மகனான ஜான் மகேந்திரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.