

தான் நடித்த படமான நைண்ட்டி எம் எல் படத்திற்கும் ஆயிரம் சர்ச்சைகள் தண்ணி அடித்து தம் அடித்து லிப்லாக் உடலுறவு என நடித்து சமூகத்தை கெடுத்து பெண்களை இழிவு படுத்துவதாக பல குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளோடு படம் வந்து ஓடி முடித்து.

இப்பொழுது அடுத்த படமான களவாணி 2 படத்திற்கு தனலட்சுமி பிலிம்ஸ் என்ற நிறுவனம் விமலோடு உள்ள பிரச்சனைக்காக தடை கேட்க சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்து விட்டது. ஓவியா என்றாலே தடை சர்ச்சை தான் என்று மீண்டும் ஆகிவிட்டது.