

மேலும் நாகர்ஜூனாவுடன் டேட்டிங் செல்லும் பெண்ணாக தென்னாபிரிக்க மாடல் கேபிரியேலா டெமெட்ரியாட்ஸ் நடித்திருந்தார். இவர் மேலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்திருந்தார்.

இதனை அடுத்ததாக இவர் பாலிவுட் நாயகன் அர்ஜுன் ராம்பாளுடன் காதல் வயப்பட்டார். அர்ஜுன் ஏற்கனவே விவகாரத்தானவர். இப்பொழுது இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலே கேபிரியேலா கர்ப்பமாகி உள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.