![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/v04ea41s7t-415x250.jpg)
![Image result for nayantara apherald](https://www.apherald.com/ImageStore/images/movies/movies_latestnews/llaoeanjgz-647x450.jpg)
இதனை அடுத்ததாக நயன்தாரா நேற்று முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஏ.ஆர்.முருகதாஸ் படமான தர்பார் படத்தில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் இப்பொழுது கோலிவுட்டில் உலா வரும் தகவல் என்ன என்றால் நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணையும் ஸ்டூடியோ கிறீன் படத்தில் நயனை சூர்யா ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் போகிறதாம்.
![Image result for nayantara apherald](https://www.apherald.com/ImageStore/images/movies/movies_latestnews/sdeanaysvekkasnta-647x450.jpg)
ஏற்கனவே சூர்யா மற்றும் நயன், கஜினி, ஆதவன், மாஸ் என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்துள்ளனர், சிவா விசுவாசம் படத்தில் நயனை இயக்கியுள்ளார்.