

அவரது மனைவியாக வக்கீலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும், விஜய் சேதுபதி தம்பியாக கதிர் அவரது காதலியாக வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்து இருந்தார், இவரது பெக்க்ராவுண்ட் இசை மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன,

இதனை அடுத்ததாக மீண்டும் மாதவனுடன் அவர் இணைய உள்ளார். மாதவன் முதன்முறையாக இயக்க உள்ள படமான ராகேற்றி படத்தில் சாம்.சி.எஸ் தான் இசையமைக்க உள்ளார்.