

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம், அக்சராஹாசன் நடிப்பில் தூங்காவனம் புகழ் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் சிங்கிள் பாடல் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது இந்த பாடலை பாடியுள்ள அந்த பிரபலம் வேறு யாருமில்லை, நடிகை ஸ்ருதிஹாசன் தான் என்று வெளியாகியுள்ளது, இப்பாடலை ஜிப்ரான் இசையில் பாடியதில் மகிழ்ச்சி என்று ஸ்ருதி பதிவிட்டுள்ளார்.