

மேலும் அதுமட்டுமல்லாமல் இனிமேல் தயாரிப்பாளர் சங்கம் சம்பந்தப்பட்ட எந்த முடிவுகள் ஆனாலும் இவர் தான் மற்ற சமபந்தப்பட்ட குழு உருப்பிங்கர்களுடன் கலந்தஆலோசனை செய்து முடிவுகளை எடுப்பார் என்றும் கூறப்பட்டது, தலைவர் என்ற பதவியெல்லாம் இனிமேல் இல்லை என்றும் கூறப்பட்டது.
இந்த தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்ய கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் முன்னாள் தலைவர் நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார், இந்த வழக்கின் விசாரணை நாளை வரும் என்று கூறப்படுகிறது.