இவ்வாறே போய்க்கொண்டிருந்த நிலையில் ரசிகர் ஒருவர் தன்னை ஓவியா தன்னை திருமணம் செய்து கொள்ள தயாரா? என்று கேள்வி கேட்க அதற்கு ஓவியா பதிலளிக்கும் முன்னரே வேறொரு ட்விட்டர் பயன்பாட்டாளர் ஐட்டத்தை கல்யாணம் பண்ணி என்ன பண்ணப்போற என்று பதில் போட்டிருந்தார் .
அந்த ஆளுக்கு செருப்படி கொடுக்கணும் விதமாக ஓவியா ஐட்டம் உங்கம்மா என்று பதிலடி கொடுத்தார். ஓவியாவின் இந்த செருப்படி பதிலால் இன்டர்நெட் உலகமே பரபரப்பாகிவிட்டது.