

ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை திடீரென்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி மே 9 என்று மாற்றப்பட்டது. அதர்வா, ஹன்சிகா, யோகிபாபு, நடித்துள்ள 100 படத்தை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் 100 படம் வெளியாகும் அடுத்த நாள் மே 10ஆம் தேதி ஜீவாவின் பல நாட்கள் தாமதமான படமான கீ வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோட்டி, ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி நடித்த இந்த படத்தை காளீஸ் இயக்கியுள்ளார், விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.