

இதில் சூரியா என்.எஸ்,ஜி கமேண்டோவாக நடித்துள்ளார், பல்வேறு கெட்டப்களில் வருவார் என்று கூறப்படுகிறது. ரியல் ஜோடி ஆர்யா மற்றும் சாயிஷாவும் நடித்துள்ளனர்.

மலையாள லெஜண்ட் மோகன்லால் இந்திய பிரதமர் சந்திரகாந்த் வர்மா என்ற வேடத்தில் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படம் ஆகஸ்டு மாதம் முப்பதாம் தேதி திரைக்கு வரும் என்று லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.