

கடைசியாக எடுத்த சில படங்களான வட்டாரம், இதய திருடன், மோதி விளையாடு, படங்கள் தோல்வி அடையவே, சமீபத்தில் வினயை வைத்து செந்தட்டி காளை செவத்த காளை படத்தை எடுத்து பிளாப் கொடுத்தவர் ,

மீண்டும் அடுத்ததாக ஆரவ் மற்றும் ராதிகாவை வைத்து மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தை எடுத்து வருகிறார். கேங்ஸ்டர் படமான இந்த படமாவது சரணுக்கு ஓடுமா பார்க்கலாம்.