![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/aea88sa0g8-415x250.jpg)
![Image result for aravind swamy apherald](https://www.apherald.com/ImageStore/images/Movies/Movies-WallPapers/Aravind-Swamy-Rare-Unseen-Photos41.jpg)
இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமி ஹீரோவாக நடிக்கவுள்ளார். நயன்தாரா நடித்த கொலயுதிர்க்காலம் போன்ற படங்களை தயாரித்த நிறுவனமான எட்செட்டரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
![Image result for aravind swamy apherald](https://www.apherald.com/ImageStore/images/politics/politics_latestnews/aswami1-647x450.jpg)
டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்க பள்ளு ஒளிப்பதிவு செய்ய பிரசன்ன குமார் படத்தொகுப்பு செய்வார் என்று அறிவிக்க பட்டுள்ளது. இமான் தவிர மற்றவர்கள் அனைவரும் ஏற்கனவே சந்தோஷ் ஜெயகுமாரின் முந்தைய படங்களில் பணியாற்றியவர்கள்.