

படத்தில் தினேஷ் தவிர ரித்விகா, முனிஷ்காந்த், ரமேஷ் திலக் நடித்துள்ளனர். தேன்மா என்ற அறிமுக இசையமைப்பாளரின் இசையமைத்துள்ள இந்த படத்தில் தினேஷ் லாரி டிரைவராக நடித்துள்ளார்.
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை எந்த நிலப்பரப்போடும் தொடர்பு செய்தாலும் பொருந்திப்போகும், இந்த படத்தில் ஒரு உலக அரசியல் இருக்கிறது, அனைவரும் ரசிக்கும்படி ஒரு படமாக வந்திருக்கிறது என்று தினேஷ் கூறியுள்ளார்.