

இப்பொழுது படத்தின் புரமோஷன் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. சஸ்பென்ஸ் திரில்லர் படமான கொலைகாரன் படத்தில் விஜய் ஆண்டனி, ஆக்சன் கிங் அர்ஜூன், ஆஷிமா, நாசர், சத்யன், குரு சோமசுந்தரம், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார், பிரதீப் தயாரித்துள்ளார்.சைமன் கிங் இசையில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு மர்டர் மிஸ்டரி ஆகும்.