இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். முக்கிய தினங்களில் சமூக வலைத்தளங்களில் தங்கள் காதல் போட்டோக்களை  பகிர்ந்து வரும்  நிலையில்  இருவரும் தங்கள் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

Image result for nayan vignesh

நவம்பர் மாதம்  விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் வரும் நிச்சயதார்த்தம் என்றும்,  ஒரு   இடைவெளியில் திருமணம் என்றும் கூறப்படுகிறது.

Image result for nayan vignesh

தற்போது நயன்தாரா  ரஜினியின் தர்பார், சிரஞ்சீவி படங்களில் நடித்து வருகிறார்.   நவம்பருக்குள் அவர் படப்பிடிப்புகளை முடித்துவிடுவார் என்று கூறப்படுகிறது.


Find out more: