![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/a0e4a7vvar-415x250.jpg)
![Image result for ajith vishnuvardhan](https://www.filmibeat.com/img/2015/10/28-1446008880-vishnuvardhansnextwithajith.jpg)
இந்த நிலையில் இந்த படத்திற்கு ஷேர்ஷா என்ற டைட்டிலை விஷ்ணுவர்தன் அறிவித்துள்ளார். சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி நடிக்கும் இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண்ஜோஹர் தயாரிக்கவுள்ளார்.
![Image result for ajith vishnuvardhan](https://timesofindia.indiatimes.com/thumb/msid-19632101,imgsize-26406,width-800,height-600,resizemode-4/19632101.jpg)
விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், முழு ஒத்துழைப்பு கொடுத்த விக்ரம் குடும்பத்திற்கு நன்றி என்று விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.