

இந்த படங்களை தொடர்நது சமீபத்தில் இவர் நடித்த பரியேறும் பெருமாள் படம் இவரது க்யூட்டான ஜோ என்ற கேரக்டருக்காக இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.

இந்நிலையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிருடன் இனைந்து இவர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் நடித்த இந்த படத்தை அடுத்ததாக இவர் ஒப்பந்தமாகியுள்ள படம் தான் ராவண கோட்டம். நடிகர் ஷாந்தனு ஹீரோவாக நடிக்கவுள்ள இந்த படத்தை மத யானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்க உள்ளார்.