![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/ke1e4a00g3-415x250.jpg)
![Image result for kajal apherald](https://www.apherald.com/ImageStore/images/movies/movies_latestnews/ksainedalflskakve-647x450.jpg)
தன்னை தெலுங்கில் அறிமுகப்படுத்திய இயக்குனர் தேஜாவுக்காக இந்த படத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். இந்த படத்தில் காஜலுக்கே முக்கியத்துவம் என்பதால் தான் அவரது கேரக்டர் பெயர் தான் படத்தின் பெயரே,
![Image result for kajal apherald](https://www.apherald.com/ImageStore/images/movies/movies_latestnews/ksiaieakathhtun-647x450.jpg)
இந்த படத்தில் காஜல் பணத்துக்காக எதையும் செய்ய துணிந்த ஒரு பெண்ணாக நடித்துள்ளார். பாடல் காட்சிகளில் படு செக்சியாக கவர்ச்சி தாண்டவம் ஆடியுள்ளாராம் காஜல், மேலும் பெல்லம்கொண்டாவுடன் படு நெருக்கமாகவும் நடித்துள்ளாராம்.