

ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு பிடித்ததாலோ என்னவோ, மீண்டும் அவரை அடுத்த படத்திலும் இணைத்துள்ளார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் அடுத்ததாக சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜின் இயக்கத்தில் நடிக்க உள்ள படமான எஸ் கே பதினாறு படத்தில் அணு இம்மானுவேல் ஜோடி என்று அறிவிக்கப்பட,

அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷும் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் அவர் சிவகார்த்திகேயன் தங்கையாக நடிப்பார் என்று ஒரு தகவல் உள்ளது.