தெலுங்கில் ஆவது சில படங்கள் ஓடி வந்தது, இப்பொழுது அங்கேயும் மார்க்கெட் இல்லை. ஹிந்தியில் நடித்த அய்யாரி படம் படுதோல்வி அடைந்த நிலையில் கடைசியாக நம்பி உள்ள படம் தான் டே டே பியார் டே. இந்த படத்தில் ஐம்பது வயது அஜய் தேவ்கனை காதலிக்கும் இருபது வயது பெண்ணாக இவர் நடித்துள்ளார்.
இந்த படம் ஓடினால் தான் உண்டு என்ற நிலையில் அதிரடி கவர்ச்சியில் இறங்கியுள்ளார். பாடல்கள் எல்லாவற்றிலும் அரை நிர்வாணமாக இவர் செக்சியான அவதாரத்தை கண்டு அனைவரும் ஆடி போயுள்ளனர். இதை வைத்தே இன்னும் ஒரு இரண்டு ஹிந்தி படங்களில் டூ பீஸ் பிகினி அணிந்தபடி வந்துவிடுவார் ரகுல் ப்ரீத் சிங் என்று கூறப்படுகிறது.