![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/aoea8a20f58s-415x250.jpg)
![Image result for amala paul apherald](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata13/images/db/04/1a/db041ad8888b8343171f476ae5f09a8f.jpg)
அடுத்ததாக நடித்துள்ள ஆடை படத்தின் முதல் லுக்கிலேயே டாய்லெட் பேப்பரை மற்றும் உடலில் சுற்றி கொண்டு கிட்டத்தட்ட நிர்வாணமாக போஸ் கொடுத்து அதிர்ச்சி அளித்தவர்,
![Image result for amala paul apherald](https://www.apherald.com/ImageStore/images/movies/movies_latestnews/amlpasinduhsmavelli-647x450.jpg)
அடிக்கடி தனது இன்ஸ்ட்டா கிராம் அக்கவுண்டில் உள்ளாடைகளோடு காற்றோட்டமாக இருக்கும் செக்சியான போட்டோக்களை வேறு போட்டு வருகிறார். இந்நிலையில் இவரை மணிரத்னம் தனது பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம்.