

சக்க போடு போடு ராஜா பட தோல்விக்கு பின்னால் தில்லுக்கு துட்டு 2 படம் ஹிட் ஆகவே குஷியில் அடுத்ததாக A1 என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சந்தானம் அடுத்ததாக அதே லொள்ளு சபா மூலமாக சினிமாவுக்கு வந்தவரான இன்றைய டாப் காமெடியன் யோகி பாபுவோடு கூட்டணி போட்டு டகால்டி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை ஷங்கரின் உதவியாளராக இருந்த விஜய் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.