![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/sa05e8skkn-415x250.jpg)
![Image result for siva karthikeyan apherald](http://assets-news-bcdn-ll.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata13/images/fa/1c/b0/fa1cb015e004100882979bc1f6160821.jpg)
ஏற்கனவே இவர்கள் இருவரும் சிவகார்த்திகேயன் அறிமுகமான மெரினா மற்றும் விமலுடன் இணைந்து நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் பணியாற்றியுள்ளனர். இப்பொழுது இந்த படத்தின் நடிகை நடிகையர் பெயர்கள் அறிவிக்க பட்டு வருகின்றன.
![Image result for siva karthikeyan apherald](https://pbs.twimg.com/media/DopyslCUwAAdVwi.jpg)
இப்பொழுது இந்த படத்தில் புதிதாக இணைந்துள்ளனர் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி. ஏற்கனவே இவர் பொன்ராம் இயக்கிய ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இவருக்கு பாசிட்டிவ் ரோல் என்றும் கூறப்படுகிறது.