முறுக்கு மீசை, பின்னால் மக்கள் கூட்டம் என ஒரு கூட்டத்துக்காக போராடும் கேரக்டர் போல போஸ்டர் சித்தரிக்கின்றது. இந்த படத்தை ஏற்கனவே சிம்புவை வைத்து வாலு மற்றும் சீயான் விக்ரமை வைத்து ஸ்கெட்ச் ஆகிய படு தோல்வி படங்களை எடுத்த விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் இரண்டு நாயகிகளாக நிவேதா பெத்துராஜ் மற்றும் ராசி கண்ணா ஆகியோர் நடிக்க, அசுதோஷ் ராணா வில்லனாக நடித்துள்ளார். மாஸ் ஹீரோவாக ரெக்கை படத்துக்கு பின்னர் மக்கள் செல்வன் களமிறங்கும் இந்த படமாவது அவருக்கு மாஸ் ஹிட்டாக அமையுமா என்று பார்க்கலாம்.