

கடந்த ஐம்பது நாட்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இப்பொழுது அதிவிரைவில் முடிவுக்கு வந்துள்ளது.அறிமுக இயக்குனர் கிரிசய்யா இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆதித்யா வர்மா படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்துள்ளார்.
அவரை தவிர பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார்.