![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/sa8nnjkar-415x250.jpg)
![Image result for surya kajal apherald](http://assets-news-bcdn-ll.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata13/images/99/d5/e3/99d5e355b9117990281f383dc5b7cb37.jpg)
மேலும் இது இரும்புக்கை மாயாவி சூப்பர்ஹீரோ கதாபாத்திரம் போன்ற கதை என்றும் சொல்ல படுகிறது.விஜய் படத்தை முடித்த பிற்பாடு சூர்யா படத்தை அவர் இயக்க வாய்ப்புள்ளது.
சூர்யா நடிப்பில் என்.ஜி.கே, காப்பான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகவுள்ள நிலையில் சூர்யா தற்பொழுது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்ததாக ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.