

இந்த போஸ்டரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள அக்கவுண்டில் வெளியிட்டார். இந்த படம் ஆறு கதைகளை கொண்டது அல்ல, ஆனால் ஒரே கதையின் ஆறு பிரிவுகள் என்று கூறப்படுகிறது, மேலும் ஆறு தனித்தனி நடிகர்கள், இசையமைப்பாளர்கள், எடிட்டர்கள், ஒளிப்பதிவாளர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது,
இவர்களில் ஆறு எடிட்டர்களின் பெயர்களை எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், சிவா, கலையரசன், வெங்கட்பிரபு ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.