

இப்பொழுது இந்த படத்தின் தமிழ் டைட்டில் பக்கிரி என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜூன் 21ஆம் தமிழில் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தனுஷின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை கென் ஸ்காட் இயக்கியுள்ளார். தனுஷ் தவிர பேரணிஸ் பேஜோ, எரின் மோரியாட்டி, பரக்கத் அபிதி ஆகியோர் நடித்துள்ளனர்.