

இந்நிலையில் தான் புவனா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். அந்த படம் படுதோல்வி அடைந்த நிலையில் சமீபத்தில் தான் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் சாமி ஸ்கொயர் படத்தில் நடிக்க எனக்கு விருப்பமே இல்லை, எந்த நடிகையும் அதில் நடிக்க முன்வரவில்லை, அதனால் தான் படக்குழுவினர் கேட்டுக்கொண்டதற்காக விருப்பமின்றி நடித்தேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

எப்பொழுதுமே தான் கமர்ஷியல் இயக்குனர்களின் தேர்வாக இருந்ததி இல்லை, ஹீரோவுடன் பாட்டு பாடி டூயட் ஆடி ரொமான்ஸ் செய்யும் சராசரி ஹீரோயின் வேடங்கள் பிடிக்காது என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.