

இந்த படத்தில் ஒளிப்பதிவாளர்களாக பாலசுப்பிரமணியம், விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர், ஆர்.டி.ராஜசேகர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

ஆறு இசையமைப்பாளர்களின் பெயர்களை வெங்கட்பிரபுவின் தந்தை கங்கை அமரன் வெளியிடவுள்ளார். கசடதபற படத்தில் ஆறு ஹீரோக்கள், ஹீரோயின்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் பணிபுரியவுள்ளனர், இந்த படத்தில் ஆறு கதைகள்.