

சென்சார் அடுத்து படத்தின் புரமோஷன் தீவிரமாக நடந்து வருகிறது. ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, உமா , இளவரசு, பொன்வண்னன், பாலாசிங், தலைவாசல் விஜய், வேலராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ள என்.ஜி.கே படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஒரு அரசியல் படமாக உருவாகியுள்ளது.